சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூவர் அடங்கிய குழு நியமனம் - செய்திகளின் தொகுப்பு (Video)
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தமக்கு உதவ மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.
இதில் இரண்டு தமிழர்கள் அடங்கியுள்ளமை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன் ஆகியோர் அடங்குவர் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் மூன்றாமவராகத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும் சர்மினி குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam