மனித புதைகுழிகள் விவகாரம்: கோட்டாபயவின் சதித் திட்டம் அம்பலம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை இராணுவத்தின் அதிகாரியாக இருந்த போது, மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளைச் சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மனித புதைகுழிகளைத் தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு எனச் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்புகள் கூறியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989ஆம் ஆண்டுகளில் மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்ததுடன், அந்தக் காலப் பகுதிக்குரியது எனக் கூறப்படும் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989ஆம் ஆண்டுகளில் இரத்தக் களரிமிக்க மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்தது.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri