கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video)

Batticaloa Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Kumar Jan 31, 2023 11:12 PM GMT
Report

கோட்டாபயவின் அரசாங்கம் இந்த நாட்டை அழிப்பதற்கு முன்னதாக முதலாவது விவசாயிகளைத்தான் அழித்தார்கள் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையிலான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்

கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video) | Gotabaya S Government Destroyed The Peasants

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று மாலை கோவில் போரதீவில் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தலைமையில் இந்த பிரசாரக்கூட்டம் நடைபெற்றுள்ளது.


இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான் உட்பட வேட்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்கள் அதிகமான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை கேட்டு இருப்பார்கள் ஆனால் அப்படி அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு இருக்கின்றனவா என்று சிந்திக்கும் பொழுது இல்லை என்று தான் கூற முடியும்.

பொய்யான வாக்குறுதிகள்

கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video) | Gotabaya S Government Destroyed The Peasants

எதிர்காலங்களில் வருவார்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள் நாம் சில வாக்குறுதிகளுக்கு அடிமையாக்கி விடுவோம்.

வீடமைப்பு கட்டுமான துறை அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வீடுகளை இந்த மாவட்ட மக்களுக்கு கட்டிக் கொடுத்தோம்,

அதிகமான குறை வீடுகளை நிவர்த்தி செய்து கொடுத்தோம் ஆனால் அன்று ஜனாதிபதி தேர்தல் ஏற்பட்டதன் மாற்றம் காரணமாக எங்களது வீடமைப்பு வேலை திட்டங்கள் சேவை திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு விட்டன.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாங்கள் ஒட்டுமொத்த சபைகளையும் கைப்பற்றி தற்போது காணப்படக்கூடிய அரசுக்கு ஒரு செய்தியை கூற இருக்கின்றோம்.

அதன் மூலமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் அனைத்து வீட்டு திட்டங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உயிர் பெரும் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அபிவிருத்தி திட்டங்கள்

கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video) | Gotabaya S Government Destroyed The Peasants

வெற்றி பெற்றதன் பிற்பாடு உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வருகின்றோம். இந்த பிரதேசம் முழுவதுமாக நிச்சயமாக பொருளாதார உற்பத்தி மிக்க ஒரு ஊராட்சி செய்பவர்களாக மாற்றுவோம்.

இலங்கை முழுவதும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இருக்கின்றோம், பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கியிருக்கின்றோம் மற்றும் பல வேலைத்திட்டம் செய்திருக்கின்றோம்.

கடந்த மார்கழி மாதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினோம்.

இவற்றை செய்வதற்கு அரசாங்கம் இல்லை அமைச்சுக்கள் இல்லை ஜனாதிபதி இல்லை ஆனால் நாங்கள் நாட்டு மக்களுக்கான சேவையை செய்து வருகின்றோம்.

கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video) | Gotabaya S Government Destroyed The Peasants

பாடசாலை மாணவர்கள் மத்தியிலே அதிநவீன கருவிகளை கொண்டு வந்து கல்வியை மேம்படுத்த வேண்டும் அதன் மூலமாக இந்த பிரதேசமானது கல்வி சார்ந்த பிரதேசமாக மாறுவதற்கு முயற்சி செய்யலாம்.

என்னுடைய ஆட்சி நிச்சயமாக மிகக் குறைந்த காலத்தில் மலரும் அந்த சந்தர்பத்திலே இந்த பகுதியில் உள்ள வைத்தியசாலையை முழுவதுமாக ஒரு புதிய வைத்தியசாலையாக இந்த பிரதேச மக்களுக்காக பெற்று தருவேன்.

விவசாயிகளின் பிரச்சினைகள்

இந்த பகுதியிலே அதிகமான விவசாயிகள் காணப்படுகின்றார்கள், விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் சென்று கூறுவது என்று சொல்ல முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மொட்டு கோட்டாபயவின் அரசாங்கம் இந்த நாட்டை அழிப்பதற்கு முன்னதாக முதலாவது விவசாயிகளைத்தான் அழித்தார்கள்.

கோட்டாபயவின் அரசாங்கம் முதலில் விவசாயிகளைத்தான் அழித்தார்கள்:சஜித்(video) | Gotabaya S Government Destroyed The Peasants

விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பசளைகளை இல்லாது செய்தார்கள், களை நாசிகளை இல்லாமல் ஆக்கினார்கள்.

எனவே இந்த விவசாயிகளினுடைய அடிமடியிலே கைவைத்து அவர்களை முற்று முழுவதுமாக அழித்து விட்டார்கள்.

அந்த விவசாயிகள் செலவழித்த செலவைவிட குறைந்த விளைச்சலே கிடைத்துள்ளது.

விவசாயிகள் தொடர்பாக எங்களுக்கு பாரிய கரிசனை இருக்கின்றது அதாவது குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெறுவதற்கான திட்டத்தை செய்ய இருக்கின்றோம்.”என கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US