கோட்டாபய முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார்:அரசியலில் இருந்து விலக போகிறேன்:விமலவீர திஸாநாயக்க

Galle Face Protest Gotabaya Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Steephen Aug 16, 2022 05:27 AM GMT
Report

மாற்றத்தை கோரி போராட்டம் நடத்தியவர்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வரை அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாற்றம் தேவை என்றவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

கோட்டாபய முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார்:அரசியலில் இருந்து விலக போகிறேன்:விமலவீர திஸாநாயக்க | Gotabaya Ruled The Country Looking Facebook

அரசியலில் இருந்து விலகி இருக்கும் முடிவுக்கு அமைய நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எம்மை போன்ற தலைவர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது போராட்டகார்களின் தேவையாக இருந்தால், அதற்கு இணங்க நான் செயற்படுவேன்.

அமைப்பு ரீதியான மாற்றத்தை கோரி இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்ட வேண்டும். அரசியலில் இருந்து விலகி அதனை நோக்கி நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டாம் என கோட்டாபயவிடம் கூறினேன்

கோட்டாபய முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார்:அரசியலில் இருந்து விலக போகிறேன்:விமலவீர திஸாநாயக்க | Gotabaya Ruled The Country Looking Facebook

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார். முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன்.

முகநூலில் இருப்பது பொய் மற்றும் மூட நம்பிக்கை எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US