கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் நடந்த அநியாயங்கள்...

Gotabaya Rajapaksa United States of America Gota Go Home 2022 Singapore India
By Kanthan Feb 25, 2026 12:30 AM GMT
Report

 'அரகலய' போராட்டத்தின் பின்னர் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பெனிசுலா ஹோட்டலில் (The Peninsula Excelsior Hotel in Singapore) தங்கியிருக்கும் போது மூன்றாம் ஒரு நாட்டின் அழுத்தத்திலேயே பதவி விலகலுக்கான கடிதத்தை சமர்ப்பித்தார்.

அவர் பதவி விலகுவதற்கான எவ்வித தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை என அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

சிங்கப்பூரில் நடந்த இரகசிய நகர்வுகள்

இவர் பூகோலவியல் அரசியல், சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், வருகைத்தரும் விரிவுரையாளர்,மேலும் முன்னாள் அரசியல்வாதி ஒசி அபேகுணசேக்கரவின் (Osi Abeyagoonasekera) மகனாவார்.

அரகலய போராட்டத்தின் போது மறைக்கப்பட்ட பல உண்மைகளை வின்ட்ஸ் ஒப் சேன்ஜ் (Winds of Change) (The Millennium Project, USA) என்ற ஆங்கில நாவலில் இது தொடர்பான பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்த நாவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அன்றைய நிலையில் கோட்டாபய முதலில் மலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து தாய்லாந்து செல்கிறார்.

கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் நடந்த அநியாயங்கள்... | Gotabaya Rajapaksa Singapore India

இந்த பயணத்திற்கு உத்தியோகப்பூர்வமற்ற நிலையில் இந்தியாவே அவருக்கு உதவி செய்தது.சிங்கப்பூர் பெனிசுலா ஹோட்டலில்(The Peninsula Excelsior Hotel in Singapore) பதவி விலகல் கடிதத்தை வெளிநாட்டு பாதுகாப்பு துருப்புகளே பெற்று கொள்கிறது.

இந்த இரகசியங்கள் தொடர்பில் சிங்கப்பூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களை அசங்க அபேகுணசேகர இவ்வாறு கூறுகிறார்.

'வெளிநாடு ஒன்று கோட்டாபய ராஜபக்சவுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கிறார்' இந்திய 'ரோ' புலனாய்வுத் துறை இறந்த எலியில் இருந்து வரும் துர்நாற்றத்தை போன்றதாகும் என குறிப்பிடும் அவர் இந்த திட்டம் 'ரோ'விக் செயற்பாடு தான் என குறிப்பிடுகிறார்.

கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் நடந்த அநியாயங்கள்... | Gotabaya Rajapaksa Singapore India

அவரின் கருத்துப்படி இந்தியா முன்னிலையாகியே கோட்டாபயவுக்கான அனைத்து பாதுகாப்பையும் வழங்கியது.எனது கருத்துப்படி ரோ முன்னிலையாகவில்லை என்றால் கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வந்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

பிக்குகள் மாநாடு:ஏற்பாடுகளுக்கான பணம் செலுத்தப்படவில்லையாம்! தனிமைப்படுத்தப்பட்ட ஆனந்த தேரர்

பிக்குகள் மாநாடு:ஏற்பாடுகளுக்கான பணம் செலுத்தப்படவில்லையாம்! தனிமைப்படுத்தப்பட்ட ஆனந்த தேரர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US