அண்ணனின் வீட்டை கேட்கும் தம்பி! (Video)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் கொழும்பு 7, ஹெக்டர் கொப் பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய சார்பில், மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் வீட்டை தனக்கு பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பத்திரிக்கை கண்ணோட்டம்,


நீதிபதிக்கே கிடைக்காத நீதி.. 1 நாள் முன்

ஈழத்தமிழர்களை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார்! இலங்கை தமிழர் பேசிய ஆடியோவை வெளியிட்ட வீரலட்சுமி News Lankasri

கனடாவில் வாழ்வைத் துவக்கலாம் என்னும் ஆசையிலிருக்கும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri

முடிவிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்... பிக்பாஸிற்குள் சென்ற பிரபலம் வெளியிட்ட காணொளி Manithan
