அண்ணனின் வீட்டை கேட்கும் தம்பி! (Video)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் கொழும்பு 7, ஹெக்டர் கொப் பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய சார்பில், மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் வீட்டை தனக்கு பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பத்திரிக்கை கண்ணோட்டம்,
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri