வெளிநாடொன்றில் தமிழ் இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
India
Money
United States
By Dhayani
ஐக்கிய அமீரகத்தில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு லொத்தர் இலாபச்சீட்டின் குலுக்கலில் ஒரு கோடி திர்காம் பரிசு கிடைத்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
தினகர் முதல் முறையாக கடந்த 25ம் திகதி ஒன்லைனில் லாட்டரி வாங்கிய நிலையில்,அந்த லாட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது.
இந்த பணப்பரிசு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 கோடி ஆகும்.
குறித்த பரிசு தொகையை வைத்து தனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US