மீண்டும் உச்சத்தை நோக்கி நகரும் தங்கத்தின் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10.04.2026) பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,776.9 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் (09.04.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்தது.
இதேவேளை வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.36 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டுச் சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி போடு, குணசேகரனை அழிக்க அறிவுக்கரசியுடன் இணையும் ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam