2025 ஆம் ஆண்டு உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By Dhayani
2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்துள்ளது.
இம்மாதம் டிசம்பர் 26 ஆம் திகதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,549 ஆக உயர்ந்து, வரலாற்றில் மிக உயர்ந்த தங்க விலையை பதிவு செய்துள்ளது.
வரலாற்றில் உயர்ந்த தங்க விலை பதிவு
இதற்கமைய, ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $2,690 ஆக பதிவாகியிருந்தது.

உலக சந்தையில் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலைகளும் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இந்த ஆண்டு தங்க இருப்புக்களை அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US