இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Mayuri
இலங்கையில் இன்றைய தினம் (27.05.2024) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
இன்றைய தங்க நிலவரம்
இந்த நிலையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல் 16 மணி நேரம் முன்
எலி வால் போல் இருக்கும் கூந்தலை அடர்த்தியாக வளர்க்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது? News Lankasri
பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல் News Lankasri
4 நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள ஆர்.ஜே,பாலாஜியின் சொர்க்கவாசல்.. மொத்த வசூல் எவ்வளவு? Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US