தங்கம் வாங்க மகிழ்ச்சியாக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்! குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (25.03.2026) ஒரே நாளில் 8000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தை நிலவரம்

அதேவேளை உலக தங்க சந்தையில் இன்று உயர்வு போக்கு அவதானிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று காலையில் தங்க விற்பனை 2.94 வீதத்தால் உயர்ந்து 4,539.52 டொலர்களாக நிலவியுள்ளது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri