22 கரட் தங்கப் பவுணொன்றின் புதிய விலை
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 567,208 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 160,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 140,100 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this video