தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Sri Lankan Peoples
Daily Gold Rates
Gold
By Chandramathi
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம்(22.05.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,600 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்று 4,650 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்று 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US