உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு! இலங்கையிலும் மாற்றம் - வெளியான பின்னணி
Gold Price in Sri Lanka
Colombo
Today Gold Price
Daily Gold Rates
By Dhayani
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிவதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4737 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
அதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (03) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 349,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 380,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US