உலக சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளமையினால் தங்க விலையானது கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளி விலை
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1806.75 டொலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதேவேளை, வெள்ளி விலை சற்று அதிகரித்து, 20.358 டொலராகவும், தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில் வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
