அதிகரிக்கும் தங்கத்தின் விலை
Gold Price in Sri Lanka
Colombo
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலை நிலவரங்களுக்கு அமைய, இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 208,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
மேலும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 192,500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 208,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 192,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,643.43 அமெரிக்க டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்கத்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US