2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
World Economic Crisis
Daily Gold Rates
Gold
By Benat
உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கரட் தங்கத்தின் விலை 2,512.18 டொலர்களாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.22% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தங்க நிலவரம்
இதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 211,950 ரூபாவாகவும், ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 194,350 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 185,500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US