தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Mayuri Feb 27, 2026 06:05 AM GMT
Report

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (27.02.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக தொடர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்க விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலக சந்தை நிலவரம்

உலக சந்தையில் இன்றைய தினம் (27.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5187 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5158 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

இலங்கையின் விலை நிலவரத்தில் தாக்கம்

இந்த விலை மாற்றமானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price In India Gold Price Sri Lanka

இலங்கையில் ஏற்கனவே 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவிலேயே நிலை கொண்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நகை வாங்க காத்திருப்போர் தமக்கான சாதகமான சூழலை நோக்கி எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவ்வருடத்தில் தொடும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US