இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 342,200 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.
தங்கத்தின் விலை நிலவரம்
அதன்படி, இன்றையதினம் (29.12.2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam