இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்று திரளும் தமிழ் மக்கள்
USA
Protest
Gotabhaya Rajapaksha
By Benat
ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
#GoBackGota என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளையதினம்(22) உரைநிகழ்த்தவுள்ளார்.
இந்நிலையில் முற்பகல் 11 மணிக்கு ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US