"கோ ஹோம் கோட்டா" போராட்டம்: மூவின ஊடகர்கள் ஆதரவுப்பேரணி விரைவில்
Protest
Media
Meeting
Journalist
By Rakesh
"கோ ஹோம் கோட்டா" போராட்டத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பான இணையவழி காணொளி சந்திப்பு நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இலங்கை வாழ் மூவின ஊடகவியலாளர்களும் இதில் பங்குபற்றியுள்ளனர்.
இதன்போது எதிர்வரும் 20ஆம் திகதி காலை 11 மணியளவில் லேக்கவுஸில் இருந்து ஊடகர்களின் ஆதரவுப் பேரணி ஆரம்பமாகி காலிமுகத்திடல் போராட்டக்களத்தை சென்றடைவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமாக அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்த ஆதரவுப் பேரணியில்
இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US