வரி திருத்தம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை
அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட உள்ள வரி திருத்தம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வரி அறவீட்டு முறையில் திருத்தம்

தொழில்வாண்மையாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் வரி அறவீட்டு முறையில் திருத்தம் செய்ய உள்ளது.
இந்த வரி திருத்த யோசனையை துரித கதியில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகும் வாரத்திற்குள் வரித் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தொழில்வாண்மையாளர்கள் ஒன்றியம் தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில்வாண்மையாளர்கள் எதிர்பார்க்கும் வரி திருத்தங்கள் குறித்து எழுத்து மூலம் அராசங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam