இலங்கையின் பணவீக்கம் குறித்து உலகளாவிய அவதானம்
நாட்டில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய பணவீக்க சுட்டெண் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹொங்க்ஸ் தயாரித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம்

தற்போது ஏழு மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13 வது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய தகவலுக்கமைய நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam