சட்டவிரோத மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுமியும் இளைஞனும் மரணம்
Death
Investigation
Police
Facebook
By Steephen
இரத்தினபுரி - கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும் சட்டவிரோதமான மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியதில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமியும், இளைஞனும் முகநுல் பக்கத்தின் ஊடாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் இளைஞன், நேற்றிரவு சிறுமியைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளதுடன் அப்போது, சிறுமியும் இளைஞனும் இருளில் ஓடிச் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து கொலோன்ன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US