தமிழர் பகுதியில் ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்ட யுவதி (photo)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Kajinthan
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் பெண்ணொருவர் நேற்று (29.12.2022) கடத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
குறித்த பகுதியை சேர்த்த 22 வயதுடைய பெண் ஒருவரே ஆறு பேர் கொண்ட குழுவால் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட யுவதி, ஆண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் குறித்த காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையில் முறைப்பாடு
இதனால் காதலன் யுவதியின் வீட்டுக்குள் புகுந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிவிட்டு யுவதியை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US