பெற்ற தாயை இலங்கையில் தேடும் நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி
இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
01-02-1986 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த மார்கரெட் என்ற பெண்ணை பணக்கஷ்டம் காரணமாக சிறுவயதில் நெதர்லாந்து தம்பதியினருக்கு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.
மாத்தளை, இரத்தினபுரி தெவலேகமவில் வசித்து வந்த மார்கரெட்டின் தாயார் ரத்நாயக்க முடியசெல 07 பிள்ளைகளின் தாயார் எனவும், மார்கரெட் அவரது ஏழாவது குழந்தை என்று கூறப்படுகின்றது.

பொது மக்களிடம் உதவிகோரல்
எவ்வாறாயினும் பல வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ள மார்கரெட் தனது தாயை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாயை பற்றியோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri