பொலிஸாரிடம் சிக்கிய இளம் யுவதி - விசாரணையில் காதலன் தொடர்பில் வெளியான தகவல்
Gampaha
Sri Lanka Police Investigation
By Rakesh
கம்பஹா, மீரிகமை பிரதேசத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்
விளக்கமறியல் உத்தரவு
இதன்போது அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி யுவதியின் 26 வயதுடைய காதலன், அண்மையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US