இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி
Sri Lanka Economic Crisis
Ginger
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Benat
இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதன்காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறைந்துள்ள விலை
கடந்த காலத்தில் சந்தையில் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவாக உயர்ந்து காணப்பட்டது.
இந்தநிலையில், தற்போது ஒரு கிலோகிராம் இஞ்சி 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான் Cineulagam
அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US