ஜெனிவாவிலிருந்து விரைவில் வெளியாகும் அறிக்கை - சேகரிக்கப்படும் சாட்சியங்கள்!
ராஜபக்சக்களை தண்டிப்பதற்கு உள்நாட்டு சட்டங்கள் போதுமானதல்ல என பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் வி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) கூட ஸ்ரீலங்காவில் வைத்து சர்வதேச தரத்திலான உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியம் என தெரிவித்திருந்தார்.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் வி.ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
நோர்காணலை பின்வரும் காணொளியில் பார்க்கலாம்..
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam