நாட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 18, 2024 07:31 AM GMT
Report

 நாட்டில் இருவேறு பிரதேசங்களிலிருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கஜமுத்துக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை ஈச்சலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவர்களிடம் மேற்கொண்டு வருவதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

பொலிஸ் விசாரணை

இதேவேளை, புத்தளம் - களப்பு பகுதியில் 03 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கஜமுத்துக்களை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது | Gemstones Worth Crores Of Rupees Caught In Trinco

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US