சாதாரண தரப் பரீட்சை! யாழ்.மத்திய கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்த வகையில், கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களும் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஏனைய மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
பிரான்ஸிஸ் சேவியர் - 8A B, மகேஷ்வரன் கஜப்பிரியன் - 8A B,ஜீவானந்தன் ஜதுமிதன்- 8A C ,முகுந்தன் கஜரதன் - 7A B C ,ஜெயசீலன் ரிதிக்ரோஷன் - 7A B C, சிவமூர்த்தி ஆகாஷ் - 7A B C, கிறிஸ்டி ஜான்சன் வசந்தன் - 7A B C,பிளட்டன் ஜூட் ஜெனிஸ்ரன்-7A B C,ஹரீஸ்வரன் நிலக்சன் - 6A 2B C, மௌலேஸ்வரன் விதுர்ஜியன் - 6A 2B C ,சுரேஷ் விபுசன் 6A B 2C, ரஜீதன் டஜுசன் - 5A 2C 25 ,குமாரவடிவேலு துஷான் - 5A 3B C ஆகியோர் பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
