2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Shadhu Shanker Sep 21, 2026 08:27 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நடனம் (தேசிய மற்றும் பரதநாட்டியம்), சங்கீதம் (கீழத்தேய, கர்நாடக மற்றும் மேற்கத்திய) மற்றும் நாடகம் மற்றும் அரங்கியல் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

செயல்முறை பரீட்சை

பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரையும், மனைப் பொருளியல் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் ஒக்டோபர் 20ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Gce Al Practical Examination Schedule Announced

அதேவேளை, உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

அனுமதி அட்டைகள் செயல்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டை

தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Gce Al Practical Examination Schedule Announced

மேலும், செயல்முறைப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர், பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து தங்களுக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்கு 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112785922, 0112784537, 0112786616 மற்றும் 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ள முடியும். மேலும், gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் விசாரணைகளை முன்வைக்க முடியும்.

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள்

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள்

கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்! மதுபோதையில் நின்ற கணவன் கைது

கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்! மதுபோதையில் நின்ற கணவன் கைது

மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US