புத்தளத்தில் எரிவாயு கசிவினால் தீ விபத்து: ஒருவர் காயம் (photos)
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
By Asar
புத்தளம் - பாலாவி பகுதியில் உணவகமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25.01.2023) காலையளவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனைடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

திடீர் தீப்பற்றல்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அயலிருந்தவர்களால் குறித்த தீப்பரவல் உடனடியாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US