இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா இந்தியாவில் கைப்பற்றல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட,330 கிலோ கஞ்சாவை தஞ்சாவூர் மாவட்ட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய பாலத்திற்கு அருகில்,சோதனையை மேற்கொண்டபோதே இந்த போதைப்பொருளுடனான பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
[V74C17U ]
நீதிமன்றக் காவல்
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடத்தல் மோசடிக்கு மூளையாக செயற்;பட்டதாகக் கருதப்படும் மேலும் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க தேடுதல்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
