காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்பு
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Thevanthan
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (21.12.2025) இராணுவத்தினர் தர்மபுர பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சுண்டிகுளம் கலப்பு என்னும் காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, 53 கிலோ 500 கிராம் நிறைய உடைய கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US