ரஞ்சனின் வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்ட உறுப்பினர் - அரசியல் பார்வை
நாடாளுமன்ற சட்டதிட்டங்களுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன்,அவருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கான பரிந்துரை கூடச் செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அதாவது நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து அவர் பேசிய தகாத வார்த்தைகள் காரணமாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு நான்கு ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் கடந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை,
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam