குப்பைக் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்
Sri Lanka Police
Galle
Crime Branch Criminal Investigation Department
Crime
By Shrikanth
காலி - ஹிக்கடுவை பகுதியில் குப்பைக் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 24 தோட்டகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காலி மாட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூவர் கைது
சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களும் ஒரு பெண்ணும் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், சிறையில் இருக்கும் நபரின் மகன் என தெரியவந்துள்ளது.

இவர் மீட்டியாகொடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவராவார்.
காலி மாட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US