போராட்டத்தில் குழப்பம் விளைவித்த பலர் தலைமறைவு: பொலிஸார் தீவிர நடவடிக்கை -செய்திகளின் தொகுப்பு
Galle Face Protest
Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Jenitha
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 404 பேரில் இதுவரையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களின் வாயிலாக குற்றச் செயல்கள் மற்றும் குழப்பங்களை விளைவித்த சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்களில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்தி தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US