ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி

Batticaloa Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam
By Rusath Aug 02, 2024 04:32 PM GMT
Report

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் ரூபா நிதி தனக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட எருவில் பொது நூலகத்திற்கு இன்று (02.08.2024) 03 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெறுமதியான புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மக்கள் அவர்களின் மாவட்டம் அபிவிருத்தி அடையும் என நம்பி இரண்டு இராஜாங்க அமைச்சர்களை உருவாக்கி விட்டனர். அதனை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

சுமந்திரனுக்கு விசேட அழைப்பு விடுத்த ரணில்!

சுமந்திரனுக்கு விசேட அழைப்பு விடுத்த ரணில்!

ஜனாதிபதியின் விசேட நிதி

கிராமங்களுக்கு கட்டாயம் அவசியமான வாசிகசாலையை ஒப்பிடும் போது புத்தகங்கள் குறைவாக காணப்படுகின்றன.

மட்டக்களப்பில் பாரிய நூலகம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள பொது நூலக கட்டடத்திலுள்ள ஒன்று கூடல் மண்டபம் முழுவதும், புத்தகங்களால் மூடிகாணப்படுகிறது.

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி | Funds Allotted To Shanakiyan By President

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை. ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் ரூபா நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சாணக்கியன் எம்.பிக்கு மாத்திரம் ஏன் ஜனாதிபதி விசேட நிதி வழங்கினார் என கேட்பவர்களும் உள்ளார்கள். நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் எதுவும் கேட்கவில்லை.

அபிவிருத்தி திட்டங்கள்

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காதவர்கள் ஏதோ ஒன்றை ஜனாதிபதியிடம் தங்களுக்காகப் பெற்றுள்ளார்கள். நான் மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கேட்டதற்கிணங்க 596 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி | Funds Allotted To Shanakiyan By President

அதில் முதற்கட்டமாதக 400 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிதி, மக்களின் பொது அபிவிருத்தி திட்டங்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன.

எருவில் கிராமத்தின் பொது மைதானத்திற்கு 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் நாம் இருக்கின்றோம். 

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி | Funds Allotted To Shanakiyan By President

மாபியாக்களின் திட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

மாபியாக்களின் திட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US