எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் - சஜித் பிரேமதாச
colombo
gampaha
sajith premadasa
By Kamel
எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டியேனும் எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து மக்கள் அன்றாடம் உணவு உட்கொள்ள முடியாது வாழும் மக்களினால் எரிபொருள் விலையேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்யும் நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US