அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை – கெஹலிய
Price
increase
Keheliya Rambukwella
Fuel
By Kamel
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமயில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி எதுவும் பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US