எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவனை காணவில்லை:மனைவி முறைப்பாடு

Fuel Price In Sri Lanka Sri Lanka Police Sri Lanka Fuel Crisis
By Steephen Jun 24, 2022 10:08 AM GMT
Report

மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பலாங்கொடை கஹவே பகுதியில் உள்ள மலர்ச்சாலையின் உரிமையாளரது மனைவியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

தொலைபேசி செயலிழப்பு

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவனை காணவில்லை:மனைவி முறைப்பாடு | Fuel Husband Disappear Wife Police

கணவன் வீடு திரும்பவில்லை என்பதுடன் அவரது கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளது எனவும் மனைவி முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

பெண் வழங்கிய கணவனின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்ட போது தொடர்புக்கொள்ள முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் இல்லாது மலர்ச்சாலையின் நாளாந்த பணிகளை செய்ய முடியாது என்பதால், எனது கணவர் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எரிபொருள் இல்லை எனக் கூறி வீடு திரும்பி இருந்தார்.

எரிபொருள் தருவதாக தொலைபேசியில் அழைத்த நபர்

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவனை காணவில்லை:மனைவி முறைப்பாடு | Fuel Husband Disappear Wife Police

வீடு திரும்பிய எனது கணவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறினார். இதனையடுத்து கணவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றதாகவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்பதால், அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட போது, தொலைபேசி  அணைத்து வைக்கப்பட்டிருந்து.

எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வீதிக்கு வருமாறு கூறியது யார். அப்போதில் இருந்து அவரது தொலைபேசி செயலிழந்து இருப்பது மற்றும் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என்பது மர்மமாக இருப்பதாக பெண், பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவனை காணவில்லை:மனைவி முறைப்பாடு | Fuel Husband Disappear Wife Police

நான்கு நாட்களாக வீடு திரும்பாத மலர்ச்சாலையின் உரிமையாளர் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிரிகள் இருந்தனர் என்பதற்கான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US