இராயப்பு ஆண்டகையின் மரணம் முதல் நல்லடக்கம் வரை! சிறப்பு தொகுப்பு

raiyappu andaka
By Independent Writer Apr 11, 2021 08:26 AM GMT
Report

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த முதலாம் திகதி இறையடி சேர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அவரது திருவுடலானது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் விதைக்கப்பட்டது.

அவரின் திருவுடலுக்கு பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், ஆண்டகையின் அளப்பறிய பணிகளை பலரும் நினைவுகூர்ந்திருந்தனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆண்டகை தொடர்பாக எமது தளத்தில் பதிவிடப்பட்ட செய்திகளின் தொகுப்பு,

ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள்

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு பெருமளவானவர்கள் அஞ்சலி

இராயப்பு ஜோசப் ஆண்டகை என்பவர் தமிழினத்தின் ஒரு வரலாறு! - சார்ள்ஸ் நிர்மலநாதன் 

சுடர் விட்டு பிரகாசித்த ஒளி அணைந்து விட்டது! இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள்

நீதிக்காக ஓங்கி ஒலித்தவர் ஆயர் இராயப்பு! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல்

அருட்திரு இராயப்பு ஜோசப்பின் மறைவு தமிழருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! இரங்கல் செய்தியில் சம்பந்தன் தெரிவிப்பு நசுக்கி ஒடுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழருக்காக ஐ.நாவில் பகிரங்கமாகச் சாட்சியமளித்தவரே

ஆயர் - சுமந்திரன் கவலை இன ஒற்றுமைக்காக வழிகாட்டியாக செயற்பட்ட இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயரின் இறுதி நல்லடக்க நாளான திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்க வேண்டும்! -

பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை யார் இந்த இராயப்பு யோசேப்பு ஆண்டகை! வெளிவராத நெகிழ்ச்சியான பக்கங்கள்

ஈழத்தமிழர் குறித்து இறையடி சேர்ந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கடந்த கால கருத்துப் பகிர்வுகள்

நாம் பிரிந்து செல்வதற்கு வத்திக்கானின் உத்தரவு கிடைத்தது! முன்னாள் ஆயர் இராயப்பு கூறிய மிக முக்கிய ஆதாரம்

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த ஆண்டகையின் இறப்பால் பேரதிர்ச்சியடைந்தேன்! - சீமான்

நஞ்சூட்டப்பட்டாரா இராயப்பு ஆண்டகை! - உண்மையை வெளிப்படுத்திய குருவானவர்

ஜோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ் பேசும் அனைவருக்கும் பேரிழப்பு! - சித்தார்த்தன் எம்.பி

ஒரு மகானை இழந்து நிற்கின்றது தமிழினம்! - சி.வி.விக்னேஸ்வரன் அனுதாபம்

அரசை தோலுரித்துக் காட்டிய மாமனிதர் மறைந்த ஆயர்! - சிறிதரன்

துக்க நாள் அனுஷ்டித்து ஆயரை அஞ்சலியுங்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

தந்தை... தலைவர்... ஆயர்...! நமக்குப் பேரிழப்பு...!

இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய ஜோசப் ஆண்டகை

உண்மையான இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவர் ஜோசப் ஆண்டகை

இறுதி நல்லடக்க நாளன்று மன்னாரில் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு! - மன்னார் நகர முதல்வர்

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை யோசேப் ஆண்டகை! - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது! அரசியல் முக்கியஸ்தர்கள் இரங்கல்

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த இரங்கல்

மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இராயப்பு

ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

வரும் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனம் - தமிழ் சிவில் சமூகம் முக்கிய கோரிக்கை

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை - மனோ கணேசன் எம்.பி

கார்டினல் மல்கம் ரஞ்சித் மறந்து விட்டாரா இராயப்பு ஆண்டகையை?

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்புடனான அனுபவத்தை பகிருகிறார் சக மாணவ நண்பன்

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி! றிஸாட் விடுத்துள்ள கோரிக்கை

இறுதி உத்தியோகபூர்வ கடிதத்தில் விக்னேஸ்வரனுக்கு ஆண்டகை எழுதியது என்ன?

மன்னாரிலிருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை இடம்பெறாது - ரி.ரமேஸ்

ஆண்டகையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மடு தேவாலய தாக்குதலின் போது அச்சமின்றி தனி மனிதனாக நுழைந்த இராயப்பு ஆண்டகை...!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டும் - மன்னார் மறை மாவட்ட ஆயர் கோரிக்கை

மறைந்த ஆயரின் பூதவுடலை செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஆண்டகையின் உடல்

ஈழத்தமிழருக்காக ஒலித்த குரல்இராயப்பு ஜோசப் ஆண்டகை

இராயப்பு ஆண்டகைக்கு நாடாளுமன்றத்தில் விசேட இரங்கல்

நீதியின் குரல் இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

வவுனியாவில் கறுப்புக்கொடிகள் கட்டி ஆயருக்கு அஞ்சலி - துக்கதினமும் அனுஷ்டிப்பு

நீதியின் குரலும், மக்கள் ஆயருமாகிய இராயப்பு ஆண்டகையின் உடல் பேராலயத்தில் விதைக்கப்பட்டது

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அஞ்சலி நிகழ்வு கிளிநொச்சியில்

தமிழ் தேசியத்தின் சிறந்த ஒரு வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம்! - வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய சிவில் சமூக அமைப்புகள்

மன்னாரில் துக்க தினம் அனுஸ்டிப்பு - முழுமையாக முடங்கிய மன்னார்

ஆண்டகையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் தேசிய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்

கர்தினாலை அரசியல் மறை கரமொன்று இயக்குகின்றதா? தயாசிறி ஜயசேகர

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் நினைவாக திருவுருவ சிலை பிரதிஷ்டை

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடிகள்

மரியசேவியர் அடிகளின் இறுதி அஞ்சலி நிகழ்வு நாளை! - யாழ். ஆயர் தலைமையில் இரங்கல் திருப்பலி

இராயப்பு ஆண்டகைக்கு எதிராக செயற்பட்ட மெல்கம் ரஞ்சித் ஆண்டகை! சபையில் ஸ்ரீதரன் காட்டம்

இராயப்பு ஆண்டகையின் சாட்சியத்தை மறுதலித்த கர்தினால் மல்கம்! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US