சீனாவை களமிறக்க முயற்சி:உக்ரைன் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழுமா..!
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று(05.04.2023) சீனா சென்றுள்ளார்.
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பலமுறை ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை மேக்ரான் நடத்தியுள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை சீனா சென்று சந்திக்கும் நடவடிக்கையில் மேக்ரான் இறங்கியுள்ளார்.
உக்ரைன் போரில் சீனாவின் பங்களிப்பு
உக்ரைன் போரில் சீனாவின் பங்களிப்பு முக்கிய திருப்பங்களை உருவாக்கும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் மேக்ரானின் சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமா என்னும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவும், சீனாவும் பல ஆண்டுகளாக நண்பர்களாகத் திகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.
அத்துடன்,ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை இதுவரை சீனா கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
