உள்நாட்டு இறைவரித்திணைக்கள போர்வையில் மோசடி சதித்திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Sri Lanka Police Colombo
By Dhayani Jul 03, 2026 05:39 AM GMT
Report

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாகக் கூறி, இலங்கை முழுவதும் உள்ள வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித்தெரு பொலிஸார் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தீவிர விசாரணையின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர்

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர்

உத்தியோகபூர்வ அறிக்கை வெளியீடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகக்குழுவின் தலைவரும், பிரதி ஆணையாளர் நாயகமுமான என்.எம்.ஏ.கே.பி. நாபானவினால் இது குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித்திணைக்கள போர்வையில் மோசடி சதித்திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Fraudulent Act By Impersonating Ird Officer

ஜயதிஸ்ஸ பண்டார" என்ற போலிப் பெயரில் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி வரி செலுத்துவோரிடம் பணம் கோருவதாகக் கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 05, 2026 அன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் ஒருவரால் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதியன்று கல்கமுவ பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

உள்நாட்டு இறைவரித்திணைக்கள போர்வையில் மோசடி சதித்திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Fraudulent Act By Impersonating Ird Officer

குறித்த சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்றவர்கள் அல்லது அவருக்குப் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் யாராவது இருப்பின், உடனடியாகக் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியையோ அல்லது 011-2135000 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர உதவி இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தடுக்கவும், மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உதவவும் இந்த சதித்திட்டம் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகங்களுக்கும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பௌர்ணமி தினத்தில் பக்தர்களின் மோசமான செயல் - ஏற்பட்டுள்ள பெரும் அசௌகரியம்

பௌர்ணமி தினத்தில் பக்தர்களின் மோசமான செயல் - ஏற்பட்டுள்ள பெரும் அசௌகரியம்

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி..

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி..

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US