ஜனாதிபதி பதவிக்கு நான்முனை போட்டி

Champika Ranawaka Dinesh Gunawardena Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By Steephen Jul 16, 2022 06:33 AM GMT
Report

புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் நான்முனை போட்டி உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இடையில் இந்த நான்முனை போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்கு ஆதரவை திரட்டும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்

ஜனாதிபதி பதவிக்கு நான்முனை போட்டி | Four Way Race For The Presidency

இவர்கள் நான்கு பேரும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலர் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்த கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட இரண்டு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிஸ்தர் ஒருவர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சஜித்தை ஜனாதிபதியாக்கும் கடும் முயற்சியில் கட்சியினர்

ஜனாதிபதி பதவிக்கு நான்முனை போட்டி | Four Way Race For The Presidency

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்வதற்காக அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினர், சஜித்திற்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றனர்.

இந்த நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று தரப்பாக பிரிந்துள்ளனர் எனக்கூறப்படுகிறது. இந்த கட்சியை சேர்ந்த சிலர், ரணில் விக்ரமசிங்கவுக்கும் மேலும் சிலர் சஜித் பிரேமதாசவையும் ஆதரித்து வரும் நிலையில், மேலும் சிலர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிது வருகின்றனர்.

பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் தினேஷ் 

ஜனாதிபதி பதவிக்கு நான்முனை போட்டி | Four Way Race For The Presidency

இதேவேளை புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகுதிகளை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. தினேஷ் குணவர்தன, அனுரபிரியதர்ன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் பதவிக்கான எதிர்பார்ப்பில் இருப்பதாக தெரியவருகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US