இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
CID - Sri Lanka Police
Colombo
Supreme Court of Sri Lanka
By Dhayani
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் நான்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று (26) முன்னிலையான போது கொழும்பு நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலி இஷாரா
இதற்கமைய, போலி இஷாரா செவ்வந்தியான நந்தகுமார் தக்ஷி உட்பட நான்கு சந்தேகநபர்களை பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US