திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு (Photos)
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேருடன் சேர்ந்து மேலும் நான்கு ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் நேற்று (07) முதல் இணைந்துள்ளனர்.
தங்களை உறவுகளுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரி இருபது நாளாக 17 பேர் உண்ணாவிரதமிருந்த நிலையில் அவர்கள் உடல் நிலை மிக மோசமானமையால் திருச்சி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் போராட்டம்
இந்நிலையில் நேற்று இரவு முதல் மேலும் 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரது உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது,




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan