வவுனியாவில் கோவிட் தொற்றால் காவு கொள்ளப்பட்ட நால்வர்
Death
Corona virus
Covid 19
Vavuniya
By Independent Writer
வவுனியாவில் நேற்றையதினம் நால்வர் கோவிட் தொற்றினால் மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் ஒருவர் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
ஏனைய மூவரும் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர்களது வீடுகளில் மரணமடைந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா பாவற்குளத்தினை சேர்ந்த 32 வயதான பெண்ணும் கோவிட் தொற்றினால் மரணமடைந்தார். ஏனையவர்கள் தேக்கவத்தை, மகாறம்பைக்குளம், சிறிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US